Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

Sunday, January 27, 2013


யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க பயனுள்ள ட்ரிக்ஸ்!!!

how to watch youtube video repeatedly?
வணக்கம் நண்பர்களே..!
நீங்கள் யூடியூபில் வீடியோ பார்ப்பவரா? உங்களுக்குப் பிடித்த பாடல்கள், படங்கள், வித்தியாசமான வீடியோக்கள், கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் இப்படி உங்களுக்குத் தேவையான வீடியோக்களை நீங்கள் யூடியூப் மூலம் பார்க்கும்போது அது முடிந்தவுடன் மீண்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், மீண்டும் Play செய்து பார்க்க வேண்டும்.


ளிதாக தட்டச்சுப் பயில Typing Master Pro

Easy way to learn typing in computer

வணக்கம் நண்பர்களே..!


கணினியில் தட்டச்சுப் பயில்வது என்பது மிக எளிதான ஒன்றுதான்.

easy way to learn type in computer

ஏன் தட்டச்சுப் பயில வேண்டும்?
தட்டச்சுப் பயில்வதன் மூலம் கணினியில் உள்ள விசைகளை இலாவகமாக கையாண்டு, குறைந்த நேரத்தில் அதிகமான வார்த்தைகளை தட்டச்சிட முடியும்.
ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தட்டச்சு செய்வதைக் காட்டிலும், முறையாக தட்டச்சை கற்றுக்கொண்டால், பத்து விரல்களையும் பயன்படுத்தி, பத்தே நிமிடத்தில் ஒரு பக்கத்தை தட்டச்ச்சிட்டு நிரப்ப முடியும்.
கணினி விசைகளை விரைவாகப் பயன்படுத்த முடியும்.


Download செய்கிறீர்களா? எச்சரிக்கை குறிப்புகள்



உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா?

வணக்கம் நண்பர்களே..!

ur celphone original or not
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?


அனுப்பிய மெயில் படிக்கப்பட்டதா என்பதை தெரிந்துகொள்ள..

வணக்கம் நண்பர்களே..!
email tracker
நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் உரியவர் படித்துவிட்டாரா இல்லையா என்று எப்படி அறிந்துகொள்வது?

அந்த வசதியை நமக்கு கொடுக்கிறது ஸ்பைபிக் என்ற தளம்.


நீங்கள் பயன்படுத்தும் E-Mail கிளையண்ட் எதுவாக இருந்தாலும் சரி.. அதாவது, Gmail, Yahoo mail, Rediffmail, Eudora, Gmail, Hotmail, AOL Email இப்படி எந்த ஒரு மின்னஞ்சல் சேவையை நீங்கள் பயன்படுத்தினாலும், இச்சேவையைப் பயன்படுத்தி, உங்கள் நண்பர் மின்னஞ்சலைத் திறந்து படித்துவிட்டாரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள


Browser short cuts- உலவிகளில் குறுக்குவிசைகள்

குறுக்கு விசைகள் என்பது கணினியில் ஒரு பணியை விரைவாகச் செய்யப் பயன்படும் எளிய முறையாகும். கணினியின் விசைப்பலகையில்(Keyboard) இரண்டு அல்லது மூன்று விசைகளை ஒன்றாகப் பயன்படுத்தும்போது நாம் மேற்கொள்ள இருக்கும் பணிகளை உடனடியாக எளிதாகச் செய்ய முடியும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் Google Chrome, Firefox, Internet Explorer ஆகியவற்றில் கீழ்க்கண்ட


இணையம் மூலம் டி.வி பார்க்கலாம் வாங்க...!

(Google TV Add-on)

வணக்கம் நண்பர்களே..!

watch online tv (3000 channels)
புதிய தொழில்நுட்ப உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இனி எந்த வேலையும் நடக்காது என்ற நிலை.

கணினியோடு கணினியாக நம் மனித இனம் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளிலும் பெரும்பாலான பகுதியை கணினியுடனே நாம் செலவிடுகிறோம்.


ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?


அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட்.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது.


உங்கள் கணினி அடிக்கடி உறைந்து போய்விடுகிறதா? எளிய தீர்வு..!

வணக்கம் நண்பர்களே..!
உங்கள் கணினி அடிக்கடி அப்படியே ஸ்ட்ரக்ட் ஆகி உறைந்து நின்றுபோகிறதா? பின்னணியில் ஏதேனும் பிழைச் செய்தியை காண்பித்து அப்படியே உறைந்து அப்படியே உங்களையே வெறித்துப் பார்க்கிறதா? 


இணையத்தை எளிதாக கையாள பயன்மிக்க குறிப்புகள்..

மிகச்சிறந்த Internet tips and Tricks (கணினிக் குறிப்புகள்) என்ற இப்பதிவில் உண்மையிலேயே சிறந்த Internet tips and Tricksகளைப் பார்க்க இருக்கிறோம்.

இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இன்று ஏராளம். கணினியில் மூலம் அதிகம் இணையத்தைப் பாவிக்கிறோம். வலைத்தளங்கள் அல்லது இணையப் பக்கத்தை எளிதாக கையாள குறுக்கு விசைகளைக் (Shortcuts of internet)கற்றுக்கொண்டோமானால் எளிதாக நாம் பிரௌசிங் செய்யலாம்.